Web Launching Programme
Saraswathy Pooja
Training Workshop - Wattala, Pegasas Reiff Hotel (10,11.01.2017)
Some of Small Entrepreneurs

ஆட்களையும், ஆதனங்களையும், கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபைக்கு வரவேற்கின்றோம்

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திகதிய மற்றும் அதனையொட்டிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் விளைவாக எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோரின் உடமைகளும் அழித்தொழிக்கப்பட்டன. இத் துரதிஷ்டமான சம்பவம் இலங்கை வரலாற்றில் கறுப்பு ஜுலையாகப் பதிவானது. குறிப்பாகக் கொழும்பு, அதனை அண்டிய நகர்ப்புறங்களைச் சேர்ந்த தமிழர்களது குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்கள், கைத்தொழில்கள் ஆகியன நிர்க்கதியாக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் 1983 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிய விஷேட வர்த்தமானி அறிக்கை அத்துடன் அவசர காலச் சட்டத்தின் படி முன்னாள் ஜனாதிபதி கௌரவ. ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் நடப்பாட்சியின் கீழ் பாதிப்படைந்த மக்களது அழிவடைந்த சொத்துக்களின் உரிமையினைப் பாதுகாக்கும் நோக்கில் ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச்செய்யும் அதிகார சபையானது ஸ்தாபிக்கப்பட்டது...

மேலும் பார்க்க...

rti banner

செய்தி மற்றும் நிகழ்வுகள்

சேவைப் பாராட்டு விழா - 2017

26 ஜூலை 2017

புனர்வாழ்வு அதிகாரசபையில் சில காலங்கள் சேவை புரிந்து தற்போது ஒய்வூதியம் பெற்றும் மற்றும் வேறு சேவை இ...

2012.11.09ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இறந்த மற்றும் காயமுற்றவர்களுக்காக நட்டஈடு...

26 ஜூலை 2017

2012.11.09ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மை நிலமைகள் காரணமாக இறந்த மற்றும் காய...

ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவையில் பாதிப்புக்குட்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல் மற்றும் வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்காக காசோலை...

26 ஜூலை 2017

2017.10.21ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வவுனியாவின் சிவப்பிரகாச...

நல்லதொரு தலைவர் எந்நேரமும் அவர்களின் ஊழியர்களுக்கு, முன்மொழிவது அவர்கள் சிந்திப்பதை விடவும் கூடிய ஆற்றல்கள்...

08 பிப்ரவரி 2018

நல்லதொரு தலைவர் எந்நேரமும் அவர்களின் ஊழியர்களுக்கு, முன்மொழிவது அவர்கள் சிந்திப்பதை விடவும் கூடிய ஆ...