செயற்திட்டத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் ஆரம்பிக்கப்பட்ட திகதிகள்

செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்திய திகதி செயற்திட்டம்/ செயற்பாடுகள்/ கொடுப்பனவுத் தொகை அமுல்ப்படுத்திய திகதி சுற்றறிக்கை பதிவிறக்கம்
கடும் பாதிப்பிற்குள்ளானோர் இறந்த, காயமுற்ற, பொது மக்களுக்கான நிவாரணத் திட்டம்
(இறப்பு, காயம், காணாமல் ஆக்கப்பட்டமை)
1983 ஜுலை 23 இறந்த, காயமுற்ற, பொது மக்களுக்கான நிவாரணத் திட்டம்
இறப்பிற்கான அதிகூடிய நிவாரணத்தொகை ரூபா. 100,000
காயமுற்றமைக்கான அதிகூடிய நிவாரணத்தொகை ரூபா. 50,000
1988 செப்டம்பர் 26 இங்கே கிளிக் செய்யவும்
கடும் பாதிப்பிற்குள்ளானோர் இறந்த, காயமுற்ற அரச ஊழியருக்கான நிவாரணத் திட்டம் (இறப்பு, காயம்) 1985 ஜுன் 19 இறந்த, காயமுற்ற அரச ஊழியருக்கான நிவாரணத் திட்டம்
இறப்பிற்கான அதிகூடிய நிவாரணத்தொகை ரூபா. 200,000
காயமுற்றமைக்கான அதிகூடிய நிவாரணத்தொகை ரூபா. 50,000

1989 ஜுலை 13
இங்கே கிளிக் செய்யவும்
அரச ஊழியர்களின் சொத்தழிவுக்கான நிவாரணத் திட்டம் 1985 ஜுலை 01 அரச ஊழியர்களின் சொத்தழிவுக்கான நிவாரணத் திட்டம்
அதிகூடிய நிவாரணத்தொகை ரூபா. 150,000
1985 ஒக்டோபர் 09  
பாதிப்புக்குள்ளான வணக்கஸ்தலங்ளைப் புனரமைத்தல் 1983 ஜுலை 24 பாதிப்புக்குள்ளான வணக்கஸ்தலங்களுக்கான நிவாரணத் திட்டம்
அதிகூடிய நிவாரணத்தொகை ரூபா. 1,000,000
1996 ஜுன் 21 இங்கே கிளிக் செய்யவும்
வீடமைப்பு நன்கொடை, ஒன்றிணைந்த வீடமைப்பு  நிவாரணத் நன்கொடைத் திட்டம் 1983 ஜுலை 23 பாதிப்பிற்குள்ளான, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான வீடமைப்பு நன்கொடைக் கொடுப்பனவு 1988 ஒக்டோபர் 30 இங்கே கிளிக் செய்யவும்
கிராமியப் புனர்வாழ்வுத் திட்டம் 2016 ஜுன் 30 ஒரு கிராமத்திற்கான அதிகூடிய நன்கொடைத் தொகை
ரூபா. 5,000,000
2016 ஜுன் 30  
பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான சுயதொழில்  கடன் திட்டம் 2010 செப்டெம்பர் 6 பயங்கரவாத வன்செயல்களினால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கான மானிய அடிப்படையிலான சுயதொழில் கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்.
அதிகூடிய கடன் தொகை ரூபா. 250,000
2010 செப்டெம்பர் 6  
சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயிலுனர்களுக்கான சுய தொழிற் கடன் திட்டம் 2012 ஏப்ரல் 25 சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயிலுனர்களுக்கான மானிய அடிப்படையிலான கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்.
அதிகூடிய கடன் தொகை ரூபா. 250,000
2012 ஏப்ரல் 25 இங்கே கிளிக் செய்யவும்
வீடமைப்புக் கடன் திட்டம் 1983 ஜுலை 23 வீடமைப்புக் கடன் திட்டம்
அதிகூடிய கடன் தொகை ரூபா. 250,000
2010 செப்டெம்பர் 6  
பாதிக்கப்பட்ட கைத்தொழில்களைப் புனரமைப்பதற்கான கடன் திட்டம் 1983 ஜுலை 23 கைத்தொழிற் கடன் திட்டம்
அதிகூடிய கடன் தொகை ரூபா. 5,000,000
1996 ஜுலை 23