The Ministers in - charge of the Authority and the Chairmen who had been elected as the Chief Executive Officers from 1983 to 2017 for more than three decades in the history of the Rehabilitation Authority are as following:

கால எல்லை கௌரவ. அமைச்சர்களின் பெயர் தலைவர்களின் பெயர்
1983 - 1987 அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன திரு. ஆர். அட்மிரல் பெரேரா
(முன்னாள் கடற்படைத் தளபதி)
1987 கௌரவ. லயனல் ஜயதிலக, பா.உ
புனர்வாழ்வு அமைச்சர்
திரு.ஒஸ்டின் பெனான்டோ
(ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்)
அமைச்சின் செயலாளர்,
(அத்தியாவசிய சேவைகளுக்கான முன்னாள் ஆணையாளர் நாயகம்)
1988 கௌரவ. அலிக் அலுவிகார, பா.உ
புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர்
திரு.திலக் சந்திரகேசகர
(ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்)
1989 கௌரவ. வின்சன் பெரேரா, பா.உ
புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர்
திரு. திலக் சந்திரசேகர
(ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்)
1990 கௌரவ. ஏ.எம்.எஸ். அதிகாரி, பா.உ
புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு, சமூக நலன்புரி அமைச்சர்
திரு. திலக் சந்திரசேகர
(ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்)
1991 - 1994 கௌரவ. அமைச்சர் பீ. தயாரத்ன, பா.உ
புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர்
திரு. திலக் சந்திரசேகர
(ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்)
1994 - 2000 கௌரவ. எம்.எச்.எம்.அஷ்ரப், பா.உ
துறைமுகம், கப்பல்துறை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர்
திரு. எம்.எச்.எம். சல்மான்
சட்டத்தரணி
2000 டிசம்பர் கௌரவ. பேரியல் அஷ்ரப், பா.உ
புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் கிராமிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
திரு. எம்.ஐ.எம். றபீக்
2001 கௌரவ. றவுப் ஹக்கீம், பா.உ
துறைமுகம், கப்பல்துறை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு
திரு. எஸ். சுபைர்தீன்
2002 கௌரவ. ஏ.எல்.எம். அதாவுல்லா, பா.உ
கிழக்கின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர்
திரு. ஐ.ஏ. ஹமீட்
பொறியியலாளர்
2004 - 2009 கௌரவ றிஷாட் பதியுத்தீன், பா.உ
மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு
திரு. ஐ.ஏ. ஹமீட்
பொறியியலாளர்
2010 - 2011 கௌரவ. டி.யூ. குணசேகர, பா.உ
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு
திரு. ஈ.ஏ. சமரசிங்க
சட்டத்தரணி
2012 - 2014 கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு
திரு. ஈ.ஏ. சமரசிங்க
சட்டத்தரணி
2015ல் இருந்து இது வரை கௌரவ. டீ.எம். சுவாமிநாதன், பா.உ
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சு
திரு.என்.பத்மநாதன்
(ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்)